சிறையில் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க முடியாது! டெல்லி உயர்நீதிமன்றம்…
டெல்லி: கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. சமீப காலமாக…