ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை! மத்திய அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை : தமிழக அரசு
புதுடில்லி : ராஜீவ் கொலை குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. மனுவில், ராஜீவ்காந்தி படுகொலை…