Category: இந்தியா

'சிப்பெட்' மாற்ற கர்நாடக அமைச்சர் முயற்சி, மோடி தலையிட மு.க.ஸ்டாலின் வற்புறுத்தல்!

சென்னை, சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சிப்பெட் தலைமையகத்தை டெல்லிக்கு மாற்ற முயற்சிப்பதை தடுத்து நிறுத்தவும், தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அமைச்சர் முயற்சி எடுப்பதை கைவிட…

வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!

டில்லி, இந்தியா முழுவதும் உள்ள போலி வழக்கறிஞர்களை நீக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம், வழக்கறிஞர்கள் தங்கள் சான்றிதழ்களை சரிபார்க்க ஒப்படைக்க வேண்டும் என கூறியுள்ளது. தமிழகம்,…

தேசியகீதத்துக்கு எழுந்து நிற்காததால் மாற்றுத்திறனாளரை அடித்த தேசபக்தர்கள்

திரையரங்கத்தில் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்க முடியாததால் அமர்ந்திருந்த மாற்றுதிறனாளரை அடித்த கொடுமை கோவா மாநிலம் பானஜியில் நடந்துள்ளது. சலீல் சதுர்வேதி ஒரு இந்தி கவிஞர், எழுத்தாளர்…

ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம்: துணைவேந்தர் கல்லூரி வளாகத்துக்குள் சிறை!

டில்லி, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துவந்த மாணவர் காணாமல் போனது குறித்து நடவடிக்கை எடுக்காத நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்த வருகின்றனர். டெல்லி ஜவஹர்லால்…

நடனபெண் ரவிக்கையில் பணத்தை சொருகி ரசித்த சமாஜ்வாதி எம்எல்ஏ! (வீடியோ)

லக்னோ, உ..பியில் நடைபெற்ற கட்சி தொண்டர் திருமண விழாவில் கலந்துகொண்ட சமாஜ்வாதி கட்சி சட்டமன்ற உறுப்பினர், அங்கு நடைபெற்ற நடன பெண்களின் குத்தாட்டத்தை வெகுவாக ரசித்தார். நடன…

உஷார்! வங்கியில் இருக்கும் உங்கள் பணம் சீனாவில் இருந்து திருடப்படலாம்!

நீங்கள் வெகுகாலம் ஒரே ஏடிஎம் பாஸ்வேர்டை பயன்படுத்திவந்தால் உடனடியாக அதை மாற்றுங்கள் இந்தியாவில் உள்ள வங்கிகள் கிட்டத்தட்ட 32 லட்சம் டெபிட் கார்டுகளை மாற்றவோ அல்லது அதன்…

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்: ரஜோரி-பூஞ்ச் செக்டாரில் துப்பாக்கி சூடு

ஸ்ரீநகர், காஷ்மீரில் உள்ள ரஜோரி, பூஞ்ச் செக்டார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.…

தமிழகஅரசின் இணையதளம் முடக்கமா…? தவறான தகவல்!

சென்னை, தமிழக அரசின் இணையதளம் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் முடக்கப்பட்டதாக சமூக வளைதங்களிலும், ஆன்லைன் செய்தி நிறுவனங்களிலும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. ஆனால், இது தவறான…

காஷ்மீர்: தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 அதிகாரிகள் டிஸ்மிஸ்!

ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிய வந்ததையடுத்து 12 அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் வன்முறையை தூண்டும்…

கணவர்களை அடிப்பதில் இந்தியப் பெண்களுக்கு மூன்றாவது இடம்

கணவர்கள் மனைவிகளை அடிப்பதாகத்தான் இதுவரை நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அடி உதைக்கு ஆண் பெண் வித்தியாசமில்லை என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஐ.நா சமீபத்தில் குடும்பத்துக்குள் நடக்கும்…