பேராசிரியர் சாய்பாபாவிற்கு ஜாமின்: மஹாராஸ்திர மாநில காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
பேராசிரியர் கிராமசேவகர் சாய்பாபாவிற்கு நீண்ட காலதாமதத்திற்கு பிறகு, ஒருவழியாய் ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம். தேசவிரோதக்குற்றத்தில் கைது செய்யப் பட்ட ஊனமுற்ற பேராசிரியர் சாய்பாபாவிற்கு ஜாமின் வழங்கிய…