Category: இந்தியா

தேசிய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வரவிருக்கும் 4 மாநில சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும் : சோனியா காந்தி

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த சில மாதங்களில் வரவிருக்கும் நான்கு மாநில சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி…

வயநாட்டில் 2வது நாளாக தொடரும் மீட்பு பணி – பலி 163-ஆக உயர்வு – ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்பு -வீடியோக்கள்

திருவனந்தபுரம்: வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள…

மோசமான வானிலை – பலி எண்ணிக்கை 143ஆக உயர்வு – வயநாடு பயணத்தை ஒத்தி வைத்த ராகுல்காந்தி…

வயநாடு: பெரும் நிலச்சரி ஏற்பட்டு 143 பேரை பலிகொண்டுள்ள வயநாடு பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனால், அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற செல்லவிருந்த…

90 வருட நிறைவையொட்டி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் வெப் தொடர்

டெல்லி இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கி 90 வருடங்கள் நிறைவடைவதையொட்டி ஒரு வெப் தொடரை வெளியிட உள்ளது. கடந்த 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி…

சண்டிப்புரா வைரஸ் பாதிப்பால் குஜராத்தில் 50 பேர் மரணம்

அகமதாபாத் குஜராத் மாநிலத்தில் சண்டிப்புரா வைரஸ் பாதிப்பால் 56 பேர் உயிரிழந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் சண்டிப்புரா வைரஸ் தொற்று பரவி வருகிறது. குஜராத் முதல்வர்…

இன்று தட்சிண கன்னடா மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

மங்களூரு கனமழை காரணமாக கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து…

இதுவரை 135 பேரை பலி கொண்ட வயநாடு நிலச்சரிவு

வயநாடு வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலத்தில் கனமழையால் ஆறுகள் நிரம்பி வழிந்தோடுகையில், நிலச்சரிவும் சேர்ந்து கொண்டுள்ளது. மக்கள் வெள்ளம் மற்றும்…

வங்கிகள் மினிமம் பேலன்ஸ் இல்லாதவரிடம் வசூலித்த ரு.8500 கோடி : ராகுல் காந்தி

டெல்லி வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைக்காதவர்களிடம் ரு.8500 கொடி அபராதம் வசூலித்தற்கு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்/ மக்களவையில் 2024 நிதியாண்டில் தனி நபர் வங்கிக்…

நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்தாதீர் : ஐ சி எம் ஆர் எச்சரிக்கை

டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் நான் ஸ்டிக் பாத்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளது. மண்பாண்டத்தில் சமைக்க ஆரம்பித்த மனிதர்கள் தற்போது செம்பு பித்தளை,…

வயநாடு நிலச்சரிவு பலி 63… மீட்பு பணிக்கு தமிழ்நாட்டில் இருந்து குழு… கேரள அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் ரூ. 5 கோடி நிவாரணம்…

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 63 பேர் பலியாகி உள்ளனர். இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. கேரளாவில் பெய்து வரும்…