Category: இந்தியா

யாருடன் கூட்டணி.. அலைபாயும் வாசன்!

அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ளும் என்று பேசப்பட்ட த.மா.கா. இன்று தவித்துப்போய் நிற்கிறது. இக் கட்சிக்கு இடம் அளிக்காமல், அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது. தி.மு.க. கூட்டணயில் காங்கிரஸ்…

குஷ்பு மயிலாப்பூரில் போட்டிடுகிறாரா?

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் நடிகை குஷ்பு மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று பேசப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இளங்கோவன்…

மே மாதம் முதல் 4G கிடைக்கும் : ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு

வியாழக்கிழமையன்று, மே 2016 ல் இருந்து சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களை 4G LTE க்கு மேம்படுத்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தயாராக உள்ளதென அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளது. தொழிலதிபர் அனில் அம்பானி…

இன்று சனிக் கோவில், அடுத்து கோலாப்பூர் மற்றும் சபரிமலை- திருப்தி தேசாய்

மஹாராஷ்டிராவில், கோவில்களில் பெண்கள் நுழைய அனுமதி கோரி போராட்டங்கள் வெடிக்கக் காரணம், சனி கோவில் தான். இங்கு, பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்த…

பழையன கழிதலும், புதியன புகுதலும்: நான்கு மாதங்களில் உடைக்கப்பட்ட மூடப்பழக்கம்

வெள்ளிக்கிழமை (08.04.2016),மகாராஸ்திர மகளிருக்கெல்லாம் இந்த “குதி-பட்வா” எனும் மராத்திய புத்தாண்டு, மறக்க முடியாத புத்தாண்டாக அமைந்துள்ளது. “மராத்தியப் பெரியார்” ஜோதிராவ் பூலே வின் மனைவி சாவித்திரி பூலே…

மீண்டும் எடியூரப்பா: கர்நாடக பா.ஜ.க.வின் யுகாதிப் பரிசு !

மீண்டும் எடியூரப்பா: எடியூரப்பா மீதான எல்லா வழக்குகளும் தள்ளுபடி செய்யப் பட்ட நிலையில், யுகாதிப் பரிசாய் மீண்டும் நான்காவது முறையாக, கர்நாடகத்தின் பா.ஜ.க. மாநிலத் தலைவராய் நியமிக்கப்…

அருண் ஜெட்லியின் கிரிக்கெட்வாரிய முறைகேடு: ஆம்.ஆத்மி கட்சி கேள்விக் கணை !

டெல்லி கிரிக்கெட் சங்க நிர்வாகியாக (1999-2013) அருண் ஜெட்லி இருந்தபோது டெல்லி கிரிக்கெட் மைதானத்தின் புதுப்பிக்கும் பணியைச் செய்ய ஒப்பந்தம் செய்யப் பட்ட கட்டிட கான்டிராக்டரின் முகவரி…

இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சி போட்டியிடும் தொகுதிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லிக் கட்சி போட்டியிடும் தொகுதிகள் வாணியம்பாடி, கடையநல்லூர், பூம்புகார், மணப்பாறை, விழுப்புரம் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

புதிய தமிழகம் தொகுதிகள் அறிவிப்பு

தி. மு.க.வுடனான கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு ஒட்டப்பிடாரம், வாசுதேவநல்லூர், கிருஸ்ணராயபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜோதிமணி சுயேட்சையா போட்டியிட்டுமே :  குஷ்பு அசால்ட்

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அரவக்குறிச்சி இல்லாததால், வருத்தத்தில் இருக்கிறார் காங்கிரஸ் பிரமுகர் ஜோதிமணி. ஏனென்றால், தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பே…