பீகாரில் மதுவிலக்கு: இந்திய–நேபாள எல்லையில் கள்ளசாராய விற்பனை அமோகம்
காத்மாண்டு: கடந்த 1–ந்தேதி முதல் பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்–மந்திரி நிதிஷ்குமார் அறிவித்தார். பீகார் மாநிலத்தின் பெரும் பகுதி…