பா.ம.க தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படும்: ஜி.கே. மணி
பாமக தேர்தல் அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட உள்ளதாக பாமக.,வின் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
பாமக தேர்தல் அறிக்கை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட உள்ளதாக பாமக.,வின் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தே.மு.தி.க. சார்பில் வக்கீல் மதிவாணன் நிறுத்தப்பட்டுள்ளார். சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். கடந்த…
பொதுவாக மழை, புயல் நேரத்தில்தான் பாதுகாப்பாக இருங்கள் என்று வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும். ஆனால், தற்போது வெப்பக் கொடுமை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
பகுஜன் சமாஜ் கட்சியின் அகில இந்திய தலைவர் மாயாவதி உத்தரவின் பேரில் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் கும்மிடிப்பூண்டி- முரளி…
என். சொக்கன் அரசியல் கட்சிகள் தங்களுடைய தொண்டர்களைக் கூட்டி அவ்வப்போது மாநாடுகளை நடத்துகின்றன, தேர்தல் நேரத்தில் அதற்கென விசேஷ மாநாடுகளும் நடைபெறுவதுண்டு. இவற்றை முன்பு ‘மகாநாடு’ என்று…
கிறிஸ்துவ மதம், சாதியால் கறைபட்டு போய்விட்டது என்று ஆதங்கப்படுகிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரும் எழுத்தாளருமான ரவிக்குமார். ” சாதிக் கிறித்தவர்கள் இந்துமதத்தைக் காப்பாற்றுகிறார்கள்” என்ற தலைப்பிலான…
சென்னையை சேர்ந்த ‘ஸ்பெல்பவுண்டு’ என்ற நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்தது. அதில் கூறியிருப்பதாவது: ‘’சென்னை தீவு திடலில், 42-வது இந்திய சுற்றுலா மற்றும்…
என். சொக்கன் கண், காது, மூக்கு, கை, கால் போன்றவற்றை ‘உடலுறுப்புகள்’ என்கிறோம். அதாவது, உடலின் பகுதிகள். அதேபோல், ஒரு கட்சியின் பகுதியாக இருக்கிறவர்களை ‘உறுப்பினர்கள்’ என்கிறோம்.…
தமிழகம் முழுவதும் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை நேற்று முன் தினம் வெளியிட்டது. அதில், வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி வேட்பாளராக, வேலூர் மத்திய…
காரைக்குடியில் விஜய் ரசிகர்கள்-போலீஸ் மோதல், தடியடி; ரசிகர் மன்றத் தலைவர் உள்பட 8 பேர் கைது காரைக்குடியில் வியாழக்கிழமை “தெறி’ திரைப்பட விளம்பர பதாகையை அப்புறப்படுத்துவது தொடர்பான…