Category: இந்தியா

பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர்களாக பாஜகவினர் நியமனம்!

டில்லி, மத்தியஅரசின் பொதுத்துறை நிறுவனங்களுக்கு பாரதியஜனதாவை சேர்ந்தவர்களை தலைவர் களாக நியமனம் செய்துள்ளது மத்திய அரசு. இது அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பொதுத்துறை…

தேர்தல் நேரத்தில் மட்டும் அயோத்தியா? பா.ஜ.க.மீது கூட்டணி கட்சி சிவசேனா தாக்கு

மும்பை, தேர்தல் நேரத்தில் மட்டும் அயோத்தியா? பா.ஜ.க. மீது, சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது. உ.பி.யில் தேர்தல் நெருங்கும்போது மட்டுமே அயோத்தி விவகாரத்தை பா.ஜ. கையிலெடுக்கிறது என்றம்,…

பட்ஜெட் கூட்டத்தொடர்: டில்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்!

டில்லி, நாளை மறுதினம் (பிப்ரவரி 1ந்தேதி) முதல் பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க இருப்பதால் இன்று அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது. பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன்,…

பாம்பாற்றின் குறுக்கே 2 தடுப்பணைகள்: கேரள அரசு தீவிரம்!!

இடுக்கி, கேரளாவில் இருந்து தமிழகத்தின் திருப்பூர், உடுமலை வழியாக செல்லும் பாம்பாற்றில் இரண்டு தடுப்பணை கட்ட கேரள அரசு முன்வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் விவசாயம் மற்றும்…

ஜிஎஸ்டி: 70000 அதிகாரிகள் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு!

டில்லி. ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து 70000 வரி அதிகாரிகள் கருப்பு பட்டை அணிந்து, தங்களது எதிர்ப்பை காட்டி வருகின்றனர். மத்திய வருமானவரித்துறை, கலால் மற்றும் சுங்கத்துறையின் கீழ்…

சென்னை கப்பல் மோதல்: ஆனால், பெரும் விபத்து தவிர்ப்பு!

சென்னை, எண்ணூர் கடலில் இரண்டு சரக்கு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒரு கப்பலில் இருந்த ஆயில் கசிந்து கடற்பகுதி மாசு அடைந்துள்ளது. அந்த பகுதியில் உள்ள…

இன்போசிஸ் அலுவலத்தில் பெண் ஊழியர் கொலை! காவலாளி கைது!

புனே: புனே நகரில், இன்போசிஸ் நிறுவன பெண் ஊழியர், நிறுவன வளாகத்தில் கொலை செய்யப்பட்டது மகராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐ.டி. தொழில் பிரிவில்…

இறந்தாய் வாழி காவிரி: தமிழக விவசாயிகள் தற்கொலை குறித்த‌ ஆவணப்படம்!

இறந்தாய் வாழி காவிரி என்று தமிழக விவசாயிகளின் நிலை குறித்து பூவுலகின் நண்பர்கள் குழுவினர் ஆவணப்படம் தயாரித்துள்ளனர். இதுவரை காவிரிக் கரையிலே 220க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை…

1வருட இன்டர்நெட்டுடன் செல்போன் இலவசம்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!

டேராடூன், 1வருட இலவச இன்டர்நெட்டுடன் செல்போன் இலவசமாக வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுஉள்ளது. வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் எனவும் உத்தரகாண்டில்…

நான் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு எதிரானவன்! முலாயம்சிங்

லக்னோ, நான் காங்கிரஸ்-சமாஜ்வாடி கூட்டணிக்கு எதிரானவன். எனவே இந்த கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட மாட்டேன் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் தெரிவித்து உள்ளார். உ.பி.…