டெல்லி ரயில்நிலையத்தை புதுப்பிக்க ரூ.10 ஆயிரம் கோடி: மத்திய அரசு திட்டம்
டெல்லி: டெல்லி ரயில்நிலையத்தை புதுப்பிக்க பத்தாயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெல்லி ரயில்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும். தினமும் 5 லட்சம்…