Category: இந்தியா

பேச்சுவார்த்தை தோல்வி: தொடர்கிறது லாரிகள் ஸ்டிரைக்!

சென்னை, தமிழகம் உள்பட தென்மாநில லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று லாரி உரிமையாளர்களுடன் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜய பாஸ்கர்…

பிஎஸ்-3 இரு சக்கர வாகனங்கள் அதிரடி விலை குறைப்பு!

டில்லி, உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு எதிரொலியாக நாடு முழுவதும் இரு சக்கர வாகனங்கள் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. உலகின் அதிக மாசு ஏற்படுத்தி சுற்றுச் சூழலை அச்சுறுத்தும்…

‘பத்மஸ்ரீ’ ஆனார் விராட் கோலி! ஜனாதிபதி பிரனாப் வழங்கினார்

டில்லி, கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சாக்ஷி மாலிக், பின்னணி பாடகி அனுராதா பட்வால் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். பல்வேறு துறைகளில்…

வந்தே மாதரம் பாட மறுத்தால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்!! முஸ்லிம்களுக்கு பாஜ மிரட்டல்

உ.பி. மாநிலம் மீரட் மாவட்ட மாநகராட்சியில் வந்தே மாதரம் பாட சொல்லி பாஜ கட்சியினர் மிரட்டுவதாக முஸ்லிம் கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். பாட மறுத்தால் இந்தியாவை விட்டு வெளியேற…

எம்.பி. பதவியை டெண்டுல்கர் ராஜினாமா செய்ய வேண்டும்!! சமாஜ்வாடி திடீர் போர்க்கொடி

டெல்லி: அவைக்கு வர விருப்பம் இல்லாத டெண்டுல்கர், நடிகை ரேகா உள்ளிட்ட நியமன உறுப்பினர்கள் ராஜ்யசபா எம்.பி பதவியை ராஜினமா செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி எம்.பி.…

ஹிந்தியை திணிக்க ஆங்கிலம் அகற்றம்!! மைல் கற்களில் ஆதிக்கம்

வேலூர்: தமிழக நெடுஞ்சாலைகaளில் உள்ள மைல் கற்களில் ஹிந்தி மீண்டும் இடம்பெற தொடங்கியுள்ளது. இந்த முறை மைல் கற்களில் இருந்து ஆங்கிலத்தை வெளியேற்றிவிட்டு ஹிந்தி இடம்பெற்று வருகிறது.…

பள்ளி மாணவி போதையில் மரணம்!! நைஜீரிய மாணவர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம்

நொய்டா: டெல்லி அருகே நொய்டாவில் பிளஸ் 2 மாணவி போதை மருந்து அதிகம் சாப்பிட்டு மரணம் அடைந்த சம்வபம் தொடர்பாக நைஜீரிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு…

இரவு பணிக்கு வர பெண்களை கட்டாயப்படுத்த கூடாது!! குழுவின் பரிந்துரைக்கு எதிர்ப்பு வலுக்கிறது

பெங்களூரு: பெண்கள் விரும்பினால் மட்டுமே இரவு பணிக்கு வரச் சொல்ல வேண்டும். அவர்களை இரவுப் பணிக்கு வரச் சொல்லி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தக் கூடாது என்ற மகளிர் நலக்குழுவின்…

பாம்புக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ! உண்மை என்ன?

கர்நாடகாவில் பாம்புக்கு தண்ணீர் கொடுப்பது போன்ற வீடியோ யுடியூப் வலை தளத்தில் வைரலாக பரவியது. தாகத்தால் தண்ணீர் தேடி கர்நாடகா கைகா பகுதிக்கு வந்த நாகத்துக்கு வனத்துறையினர்…

பசி, வேலையில்லாப் பிரச்னைகளுக்கு எதிராக நடவடிக்கை தேவை- சொல்கிறார் முலாயம்

டில்லி, பசியால் யாரும் உயிரிழக்க கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் தெரிவித்துள்ளார். மக்களவையில் இன்று ஜிஎஸ்டி…