மோடி தலைமையில் 2019 தேர்தலை சந்திக்க திட்டம்! என்.டி.ஏ. கூட்டத்தில் தீர்மானம்
டில்லி, 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை மோடி தலைமையில் சந்திக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிpa;y (என்டிஏ) தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைந்த…
அரசியல் சாசனம் பிரிவு 356… பாமரன் புரிதல்….
நெட்டிசன்: சந்திரபாரதி (Chandra Barathi) அவர்களின் முகநூல் பதிவு: இந்திய அரசியல் சாசனம் பிரிவு 356, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து அரசியல் சாசனப்படி சட்டத்தின் ஆட்சி நடை…
உளவாளி என சந்தேகம்: இந்தியருக்கு பாகிஸ்தானில் மரணதண்டனை!
இஸ்லாமாபாத், இந்திய உளவாளி என சந்தேகிக்கப்பட்டவருக்கு பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவை சேர்ந்த குல்பூஷன் ஜாதவ் என்பவர்மீது பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு, மரண…
விவசாயிகளை சந்திக்க மறுத்து நிர்வாணமாக ஓட விடுவதா?: பிரதமர் மோடிக்கு சி.பி.எம். கட்சி கண்டனம்
சென்னை: விவசாயிகள் பிரதிநிதிகளை சந்திக்காமல் ஓட விட்ட மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கண்டிப்பதாக சி.பி.எம். (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ) ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். .இது தொடர்பாக…
மீண்டும் வருகிறது நோக்கியா!! 5ஜி சேவையில் ஏர்டெல், பிஎஸ்என்எல்.லுடன் கைகோர்ப்பு
டெல்லி: பாரதி ஏர்டெல், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து 5ஜி மொபைல் ள சவையை மீண்டும் தொடங்க நோக்கியா முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக ஏர்டெல் மற்றும்…
ஐ.பி.எல் சூதாட்டம்!! பாஜ எம்.பி. மகன் மீது வழக்கு
அகமதாபாத்: ஐபிஎல் சூதாட்ட வழக்கில் குஜராத் மாநிலம் பஞ்ச்மஹால் பாஜ எம்பி பிரபாத்சின்ஹ் சவுகான் மகன் பிரவின் சின்ஹா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது…
விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்பது நியாயமா? கங்கை அமரன் திமீர் பேச்சு
டில்லி, டில்லி ஜந்தர் மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்கிறது. இதற்கிடையில், சில நாட்களுக்கு முன்பு பாரதியஜனதாவில் இணைந்த கங்கை…
பசு பாதுகாப்புக்காக 10 சதவிகிதம் கூடுதல் முத்திரை கட்டணம்! ராஜஸ்தான் அரசு அதிரடி
ராஜஸ்தான், பசு பாதுகாப்புக்காக நீதித்துறை அல்லாத மற்ற துறைகளில் 10 சதவிகிதம் கூடுதல் முத்திரை கட்டணத்தை வசூலிக்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து கடந்த 31ந்தேதி…
டில்லியிலேயே வீரமரணம் அடைய தயார்! அய்யாகண்ணு
டில்லி: தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 28வது நாளாக தொடர்ந்து வருகிறது. பல்வேறு வகையான போராட்டங்களை அரை நிர்வாண நிலையில் முன்னெடுத்து வரும் தமிழக…