Category: இந்தியா

எதிர்கால தேர்தலுக்கு ஓட்டுசீட்டு முறை தான் வேண்டும்!! அகிலேஷ் திட்டவட்டம்

லக்னோ: வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்க முடியாது. எதிர்காலத்தில் அனைத்து தேர்தல்களும் ஓட்டுச் சீட்டு முறையில் தான் நடக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்…

2 மணி நேரத்தில் ரூ. 7.30 லட்சம் ஐஸ்கிரீம் விற்பனை!! அமைச்சர் அதிரடி

ஐதராபாத்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் மகனும், அமைச்சருமான ராம ராவ் 2 மணி நேரத்தில் ஐஸ்கிரீம் மற்றும் பழச்சாறு விற்பனை செய்து ரூ. 7.30 லட்சம் வருவாய்…

இஸ்ரோவின் தெற்காசிய செயற்கை கோள்!! பாகிஸ்தானுக்கு இடமில்லை

ஸ்ரீஹரிகோட்டா: பாகிஸ்தானை தவிர இதர தெற்காசிய நாடுகள் பயன்பெறும் வகையில் “தெற்கு ஆசியா செயற்கை கோள்‘‘ என்ற திட்டத்தை செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது. வரும் மே…

மீண்டும் தலைதூக்கும் போலிச்செய்தி அரசியல் : யோகி தனியார் கல்லூரிகளில் ‘இடஒதுக்கீடு நீக்கம்’ என அறிவிக்கவே இல்லை

உத்தரப்பிரதேச (உ.பி.) தனியார் கல்லூரிகளில் இல்லவே இல்லாத ‘இடஒதுக்கீட்டை உ.பி. முதல்வர் அதிரடியாய் நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார் என்று போலிச் செய்தி பரப்பியதோடு நில்லாமல் இது முதல்வர்…

தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடக்கும்! மத்தியஅமைச்சர் நட்டா

சென்னை, நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக, தேசிய அளவில் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வு மே 7ந்தேதி நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம்…

இன்று 33வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள் தாலியறுக்கும் போராட்டம்

டில்லி, தலைநகர் டில்லி ஜந்தர் மந்திரில் போராடி வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 33வது நாளை எட்டியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரைநிர்வாண நிலையில் பேல்வேறு…

மீரட்-லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து!

லக்னோ, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் மீரட்-லக்னோ எக்ஸ்பிரஸ் ரெயில் தடம்புரண்டு விபத்து ஏற்பட்டது. இதில் 8 பெட்டிகள் தடம்புரண்டன. மீரட் நகரில் இருந்து லக்னோ நோக்கி சென்ற ராஜ்ய…

உ.பி.யைபோல தமிழக அரசும் விவசாயிகள் கடன்களை ரத்து செய்யலாமே! ராமதாஸ்

சென்னை, உத்தரப்பிரதேச அரசு போல, தமிழக அரசும், விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக்கடனை தள்ளுபடி செய்யலாம் என்று கூறியுள்ளார் பா.ம.க. நிறுவனம் ராமதாஸ். மேலும், விவசாயிகள் பிரச்சினை குறித்து…

ஆப்கானில் போட்ட குண்டை டெல்லியில் போட்டால் என்ன நடக்கும்? : ஒரு எச்சரிக்கை ரிபோர்ட்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா போட்ட மெகா குண்டை டெல்லியின் மையப்பகுதியில் போட்டால் என்ன ஆகும் என அணு குண்டுகள் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தும் வல்லுநர் ஒருவர் மதிப்பிட்டுக்…

கர்நாடகா இடைத்தேர்தலில் இடி விழுந்தது!! பாஜ கனவு தவிடுபொடி

பெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் நடந்த இடைத்தேர்தலில் பாஜ தோல்வி அடைந்ததன் மூலம் 2018ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு அக்கட்சி போட்டுவைத்திருந்த கணக்கு தவிடுபொடியானது. கடந்த 9ம் தேதிக்கு…