Category: இந்தியா

ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை: இலங்கையை வீழ்த்தியது இந்தியா

டெர்பி, ஐ.சி.சி. மகளிர் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், இலங்கை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. இதுவரை எதிர்கொண்ட 4 போட்டிகளிலும்…

மேற்கு வங்கத்தில் சமூக வலைதள பதிவு காரணமாக இரு தரப்பினரிடையே மோதல்!

கொல்கத்தா, சமூக வலைதளத்தில் பதிவேற்றப்பட்ட சர்ச்சையான பதிவு காரணமாக மேற்கு வங்க மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக மோதல் கலவரமாக…

கவர்னரும், மம்தாவும் சண்டையை நிறுத்த வேண்டும் : ராஜ்நாத் சிங்

டில்லி மேற்கு வங்க கவர்னர் திரிபாதியும், முதல்வர் மம்தா பானர்ஜியும் சண்டை போடுவதை நிறுத்த வேண்டும் என மத்திய அமச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டுள்ளார் கடந்த…

பான் எண்ணுடன் ஆதார் எண்: மத்திய அரசு புதிய அறிவிப்பு

டில்லி, வருமான வரி தாக்கல் செய்பவர்கள் பான்‌ எண்ணுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த மாதம் 1ந்தேதி முதல் இந்த நடைமுறை…

வழிபாட்டுத் தலங்கள் தாக்குதல் : கோவா முதல்வர் கண்டனம்

பனாஜி கோவாவில் கடந்த 24 மணி நேரத்துக்குள் மூன்று வழிபாட்டுத்தலங்கள் அழிப்பு முயற்சிக்கு முதல்வர் மனோகர் பாரிகர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு கோவாவில் உள்ள செயிண்ட்…

மோடி பலவீனமானவர்! ராகுல் கடும் விமர்சனம்!

டில்லி : இந்திய பிரதமர் மோடி பலவீனமானவர் என காங்., துணைத் தலைவர் ராகுல் கடுமையாக விமர்சித்துள்ளார். மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின்…

மேகதாது அணை: உமாபாரதிக்கு எடப்பாடி கடிதம்!

சென்னை, கர்நாடகா காவிரியில் மேகதாது அருகே தடுப்பணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுகுறித்து மத்திய அமைச்சர் உமாபாரதிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.…

யாழ்ப்பாணம் :  மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ராணுவம் வெளியேறியது

யாழ்ப்பாணம் இலங்கை ராணுவம் 27 ஆண்டுகளுக்கு மேலாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த யாழ்ப்பாணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வெளியேறியது. யாழ்ப்பாண தீபகற்பத்தில் உள்ள மீன்பிடி துறைமுகம் மிலிட்டி.…

ஜியோவின் அடுத்த அதிரடி : ரூ.500க்கு 4 ஜி ஃபோன்

மும்பை ஜியோ தனது 500 ரூ விலையுள்ள 4ஜி ஃபோனை இந்த மாத இறுதிக்குள் விற்கத் துவங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் வருடாந்திரக் கூட்டம்…

முகநூலில் பெண்கள் பெயரில் சாட் செய்து நூதன மோசடி

மும்பை மூலிகை விதைகள் வாங்குவதாக கூறி பெண்கள் பெயரில் முகநூல் சாட் செய்து ஏமாற்றியதாக இரு நைஜீரியர் உட்பட (ஜார்ஜ் இகே, உகுவேல் பிரைட் ஒன்யேகா, மற்றும்…