Category: இந்தியா

டில்லியில் போராடும் விவசாயிகளுடன் கனிமொழி சந்திப்பு!

டில்லி, தலைநகர் டில்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளை திமுகவை சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.கனிமொழி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஏற்கனவே முதல்கட்டமாக 41 நாட்கள் போராட்டம்…

சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்து முடக்கம்! பதவி நீக்கமா?

புதுக்கோட்டை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சரின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளதால், அவர் பதவி நீக்கம் செய்யப்படுவாரா என் கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது,…

11லட்சம் போலி பான் கார்டுகள் முடக்கம்! மத்தியஅரசு தகவல்

டில்லி, நாடு முழுவதும் சுமார் 11.44 லட்சம் போலி பான் கார்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த கார்டுகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

652 ஆபாச இணையதளங்கள் முடக்கம்! மத்திய அரசு அதிரடி

டில்லி, பொதுமக்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் 652 இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. ஏற்கனவே ஆபாச இணைய தளங்கள், சிறுவர் சிறுமியர் பற்றிய ஆபாச தளங்கள்,…

பிறந்த குழந்தை கர்ப்பம் : மெடிக்கல் மிராக்கிள்!!

மும்பை சில தினங்களுக்கு முன் பிறந்த ஒரு ஆண் குழந்தை கர்ப்பமாகி தன் இரட்டை சகோதரனை சுமந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலம் கரு நீக்கப்பட்டது. இரட்டைக்…

நிதீஷ்குமாரின் அமைச்சரவையில் முன்னைக் காட்டிலும் அதிக குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்கள்

பாட்னா நிதீஷ்குமாரின் தற்போதைய அமைச்சரவையில் முந்தைய கூட்டணி அமைச்சரவையில் இருந்ததை விட அதிகம் குற்றப் பின்னணி உள்ள அமைச்சர்கள் (3/4வாசி பேர்) இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.…

குஜராத் காங்.எம்எல்ஏக்கள் தங்கியுள்ள விடுதியில் ஐடி ரெய்டு! பெங்களூரில் பரபரப்பு

பெங்களூரு, குஜராத்தில் நடைபெற்ற குதிரை பேரத்தை தொடர்ந்து குஜராத் காங். எம்எல்ஏக்கள் பெங்களூர் அழைத்து வரப்பட்டு, சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வருமான…

கடற்கரையில் மது அருந்தினால் கைது : கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் எச்சரிக்கை

பனாஜி பா ஜ க ஆட்சி செலுத்தும் கோவா மாநிலத்தின் சுற்றுலாத்துறை அமைச்சர் கோவாவின் கடற்கரையில் மது அருந்த தடை உள்ளதாகவும், மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் எனவும்…

நிதிஷ்குமார் ஒரு சந்தர்ப்பவாதி!! லாலு பிரசாத் காட்டம்

பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இந்நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவ்…

அரசுப் பள்ளி மாணவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது!! மாதம் ரூ. 12 லட்சத்தில் கூகுளில் வேலை

சண்டிகர்: அரசு பள்ளியில் பயிலம் மாணவருக்கு ரூ. 12 லட்சத்தில் கூகுளில் வேலை கிடைத்துள்ளது. சண்டிகரை சேர்ந்தவர் ஹர்ஷத் சர்மா (வயது 16). இவர் அங்குள்ள அரசு…