நீதிபதிகள் நியமனத்துக்கும் ‘‘நீட்’’: உச்சநீதிமன்றம்
டில்லி: கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை அகில இந்திய அளவிலான நுழைவு தேர்வு மூலம் நியமனம் செய்யவேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கீழமை நீதிமன்றங்களுக்கு மையப்படுத்தப்பட்ட திட்டத்தின் அடிப்படையில்…