தேர்தலில் தோற்றால் மோடி தான் பொறுப்பு!! யஷ்வந்த் சின்ஹா குற்றச்சாட்டு
டில்லி: பணமதிப்பிழப்பு மற்றும் குளறுபடிகளுடன் அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி ஆகியவற்றால் வேலைவாய்ப்புகள் பாதித்துள்ளது. இவை இரண்டும் எதிர்வரும் மாநில சட்டமன்ற தேர்தல்கள் மற்றும் கூட்டாட்சி தேர்தல்களில் மோடி நிர்வாகத்திற்கு…