தொலைதூர ( அஞ்சல் வழி) கல்வி குறித்து உச்சநீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
டில்லி: தொலைதூர வழிக்கல்வி மூலம் தொழில்நுட்ப படிப்புகளை நடத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்த வழக்கு ஒன்றை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொறியியல் உள்ளிட்ட தொழில்…