Category: இந்தியா

குஜராத்:  சூடுபிடிக்கும் தேர்தல்… முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி சார்பாக போட்டியிடும் 77 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைமை நேற்று வெளியிட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில்…

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பெரிய தவறு: நோபல் வென்ற பொருளாதார மேதை கருத்து  

பிரதமர் நரேந்திர மோடி கடந்தவருடம் அமல்படுத்திய உயர் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகப் பெரிய தவறு என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் ரிச்சர்ட் தாலர்…

மாடுகளை கண்டு மக்கள் அச்சப்படும் நிலையை உருவாக்கிய மோடி!! லாலு பேச்சு

பாட்னா: சிங்கம், புலிகளுக்கு மட்டுமே பயந்து வந்த மக்களை மாடுகளை பார்த்து பயப்பட வைத்த பெருமை பிரதமர் மோடியை சேரும் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.…

இந்திராகாந்தி எனது வழிகாட்டி!! ராகுல்காந்தி டுவிட்

டில்லி: மறைந்த பிரதமர் இந்திராகாந்தியின் 100வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படுகிறது. இந்த வகையில் இந்திராகாந்தியின் பேரனும், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான…

உ.பி. முதல்வர் பேரணியில் தேசிய கொடிக்கு மேல் பறக்கவிடப்பட்ட பாஜக கொடி!!

காசிதாபாத்: உ.பி. மாநிலம் காசிதாபாத்தில் ரமிலா மைதானத்தில் நடந்த பாஜக பேரணியில் தேசிய கொடிக்கு மேல் கட்சி கொடியை பறக்கவிட்ட காட்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

தீபிகா படுகோனே, பன்சாலி தலைக்கு ரூ. 10 கோடி பரிசு!! பாஜக தலைவர் திமிர் பேச்சு

சண்டிகர்: தீபிகா படுகோனே, பன்சாலி தலையை எடுப்பவர்களுக்கு ரூ. 10 கோடி பரிசு வழங்கப்படும் என பாஜக தலைவர் பேசி சர்ச்சையை கிளப்பியுள்ளார். சித்தூர் ராணி பத்மினியின்…

இந்திய தேசத்தின் தாய் இந்திரா காந்தி….வருண்காந்தி புகழாரம்

டில்லி: மறைந்த பிரதமர் இந்திரா காந்தி இந்திய தேசத்தின் தாய் என்று அவரது பேரனும், பாஜக எம்பி.யுமான வருண் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து வருண்காந்தி தனது…

குஜராத் பாஜக.வில் வேட்பாளர்களுக்கு எதிராக ராஜினாமா மிரட்டல்!!

அகமதாபாத்: குஜராத் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 2 கட்டங்களாக நடக்கிறது. இதில் முதல் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இந்த…

காஷ்மீரில் இந்த ஆண்டு 190 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை…ராணுவம்

ஜம்மு: காஷ்மீரில் இந்த ஆண்டு மட்டும் தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர் என்று ராணுவம் தெரிவித்துள்ளது. காஷ்மீரில் பந்திப்போரா மாவட்டத்தில் ராணுவத்தினருடன் நடந்த மோதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.…

அக்டோபர் மாத ஜிஎஸ்டி மொத்த வசூல் ரூ.95000 கோடி

பெங்களூரு அக்டோபர் மாதம் ரூ.95000 கோடி ஜி எஸ் டியில் வசூலாகி உள்ளதாக ஜிஎஸ்டி கமிட்டி தலைவர் தெரிவித்துள்ளார். பீகார் மாநில துணை முதல்வர் சுஷில் மோடி…