Category: இந்தியா

ஜெனிவா வங்கியில் கணக்கு வைத்துள்ள இந்தியர்களுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

டில்லி: ஜெனிவா வங்கியில் கணக்கு வைத்துள்ள 50க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்பு பணம் மீட்கப்படும்…

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது வெட்ககேடு!! மம்தா குற்றச்சாட்டு

கொல்கத்தா: இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மாஸ்க் அணிந்து விளையாடியது வெட்கமான செயல் என மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்காளம் தலைமை செயலகத்தில்…

மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு மரண தண்டனை நிறுத்திவைப்பு!! உச்சநீதிமன்றம்

மும்பை: மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தாகீர் மெர்சண்ட்டுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது. மும்பையில் கடந்த 1993ம் ஆண்டு மார்ச் 12ம்…

காதல் ஜோடி படுகொலை…இந்து வாலிபரை காதலித்ததால் இஸ்லாமிய குடும்பத்தினர் வெறிச் செயல்!!

சாம்பரன்: இஸ்லாமிய பெண்ணையும், அவரை காதலித்த இந்து வாலிபரையும் பெண்ணின் குடும்பத்தினர் கொலை செய்த கொடூரம் பீகாரில் நடந்துள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சாம்பரம் மாவட்டத்தை சேர்ந்தவர்…

இந்தி நடிகர் சசிகபூர் மரணம்

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் சசிகபூர் காலமானார். அவருக்கு வயது 79. வயது மூப்பு மற்றும் நீண்டநாள் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று இறந்தார். சசிகபூர் 1938ம்…

அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுலுக்கு தமிழக தலைவர்கள் வாழ்த்து

டில்லி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்த அவருக்கு போட்டியாக இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால்,…

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் ஆனார் : போட்டியின்றி தேர்வு

டில்லி இன்று நடந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார். இன்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராகுல் காந்தி போட்டியின்றி…

யாருக்கு ‘தொப்பி?’: டிடிவி மனுவை தள்ளுபடி செய்தது டில்லி ஐகோர்ட்டு

டில்லி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்க தொப்பி சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.…

வங்கிகளில் போடப்பட்டுள்ள பணம் பாதுகாப்பாக இருக்குமா? : சந்தேகப்படும் பொருளாதார நிபுணர்

டில்லி பிரபல பொருளாதார நிபுணர் வரப்போகும் வங்கிகள் சட்டம் பற்றி கருத்து தெரிவித்துள்ளார். வங்கிகளின் சீரமைப்புக்காக புதிய சட்ட வடிவம் அமைக்க மத்திய அரசு கடந்த ஜூன்…

சுற்றுச்சூழல் மாசை  கட்டுப்படுத்தாத டில்லி அரசு : தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டனம்

டில்லி மாசு உண்டாவதைத் தடுக்க டில்லி அரசு எடுத்த நடவடிக்கைகளை தெரிவிக்காவிடில் அபராதம் விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. டில்லியில் சுற்றுச்சூழல் மாசு அடைவது…