Category: இந்தியா

தலைவராக தேர்வு: பூரி ஜெகன்நாத் சாமியாரிடம் ஆசி பெற்றார் ராகுல்

அகமதாபாத் குஜராத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, நவசார்ஜன் பகுதியில் உள்ள ஜெகன்னாத் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள சாமியாரிடம் ஆசியும் பெற்றார். குஜராத்தில்…

”மைனர்” பெண்ணை கல்யாண ஆசை காட்டி பலாத்காரம் செய்த பாஜக தலைவர் கைது

காட்சிரோலி, மகாராஷ்டிரா பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் ஒருத்தியை கல்யாண ஆசை காட்டி பலாத்காரம் செய்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காட்சிரோலி மாவட்டத்தில்…

ஜீன்ஸுடன் மணமேடைக்கு வரும் பெண்ணை யார் திருமணம் செய்வார்கள்? : அமைச்சரின் சர்ச்சைக்குரிய கேள்வி

கோரக்நாத், உ.பி. மத்திய அமைச்சர் சத்யபால் சிங் “ஜீன்ஸ் அணிந்து மணமேடைக்கு வரும் மணமகளை எந்த மணமகன் திருமனம் செய்துக் கொள்வார்?” என வினவி உள்ளார். பாஜக…

மரபை மீறி நீர்வழி விமானத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி

அகமதாபாத், குஜராத்தில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில், குஜராத்தில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி நீர்வழி விமானம் மூலம் கோவிலுக்கு பயணம் மேற்கொணடார். மக்களிடம் இழந்த செல்வாக்க…

மோடியை கடுமையாக விமர்சித்த பாஜ எம்.பி.

சென்னை, குஜராத்தில் 2வது கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், காங்கிரசுக்கு ஆதரவாக பாகிஸ்தான் செயல்படுகிறது என்று மோடி பேசியிருந்தார். இது நாடு…

குஜராத் தேர்தல் : முன்னாள் ராணுவ வீரர்கள் மோடிக்கு எதிராக பிரசாரம்!

அகமதாபாத் முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் பா ஜ க வுக்கு எதிராக குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர். குஜராத் தேர்தலில் தற்போது பிரசாரம் மிகவும்…

மினரல் வாட்டரை அதிக விலைக்கு விற்றால் சிறை : ஓட்டல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி உணவு விடுதிகளில் மினரல் வாட்டர் பாட்டில்களை அதிக விலைக்கு விற்றால் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது. உணவு விடுதிகளில்…

தமிழக மீனவர்களைக் கைது செய்யும் இலங்கைக் கடற்படை : மீண்டும் அக்கிரமம்

சென்னை இலங்கைக் கடற்படையினர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 27 மீனவர்களை கைது செய்துள்ளனர் தற்போது வீசிய ஓகி புயல் தமிழக மீனவர்களை கடுமையாக பாதித்துள்ளது.…

காங். தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து

டில்லி, காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ராகுல்காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக வரும் 16ந்தேதி…

என் மரணத்துக்குக் காரணம் இவர்கள்தான்!: செல்ஃபியில் சொல்லிவிட்டு காமெடி நடிகர் தற்கொலை

ஹைதராபாத்: தெலுங்கு திரையுலகின் பிரபல காமெடி நடிகர் விஜய் சாய் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பொம்மாரில்லு என்னும் புகழ்பெற்ற தெலுங்குப் படம்…