Category: இந்தியா

ராம் ஜெத்மலானி ராஜ்யசபைக்கு தேர்வு : சுப்ரமணியம் சாமிக்கு பதிலடி கொடுப்பாரா?

பாரதிய ஜனதாக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மூத்த தலைவரும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி மற்றும் பீகார் முன்னாள் முதல்வரும் , லாலு பிரசாத் மனைவியுமான ராய்ரி தேவியையும் ராஜ்ய சபா உறுப்பினர் பதவிக்கு வேட்பாளர்களாக  ராஸ்திரிய ஜனதா தள்( ஆர்.ஜே.டி.…

ஜோக்:

  பெண்மணி:  “ஹூம்…  அப்பாவுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கான்.. ஏன்டா பெயிலானேனு கேட்டா..  தேர்வு முறை சரியில்லை, தேர்வு ஆணையம் மோசடி செய்தது, மதிப்பெண் பதிவிடுவதில் கனிணி மோசடி.. அப்படின்னு என்னென்னமோ சொல்றான்..” ( கருத்து: யாழி)   

வளைகுடா நாடுகளில் வேலையிழக்கும் இந்தியர்கள்

புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை சரிவால் வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள்  படிப்படியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதனால் இந்தியாவில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 மில்லியன் பேர் வளைகுடா நாடுகளில் ஒப்பந்த…

இந்தியா: மதுவால் ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருவர் பலி

புதுடில்லி : இந்தியாவில் மதுவால்  சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு (96 நிமிடத்திற்கு ) ஒருவர் தினமும் பலியாகி வருவதாக தேசிய குற்றப்பதிவு கணக்கீட்டின் 2013ம் ஆண்டு புள்ளிவிபர அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா முழுவதும் முழுமையான மதுவிலக்கு அமல் படுத்தப்பட வேண்டும்…

மேற்குவங்கம்: சோனியா, ராகுலுக்கு உண்மையாக இருப்போம் என எம்எல்ஏ.,க்களிடம் கையெழுத்து வாங்கிய காங்கிரஸ்

மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்ற 44 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடமும் “கட்சி மாற மாட்டேன், கட்சிக்கு விரோதமாக நடந்து கொள்ள மாட்டேன்”  என பத்திரத்தில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ.,க்கள் ஆளும் திரிணமுல் காங்கிரசிற்கு தாவாமல் இருக்க மாநில காங்கிரஸ் தலைவர் இந்த…

நிதி மோசடி… அமிதாப் பச்சன் – மோடி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

டில்லி: பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் சிக்கிய அமிதாப் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்  மோடி அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் அமிதாப்பச்சன் கலந்து கொள்வதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.  மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான பனாமாவை சேர்ந்த, ‘மொஸாக் பொன்ஸீகா’…

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கவுண்டர்களையும் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழுவில், பட்டியல்…

கேரளா: 18 அமைச்சர்களுடன், பதவியேற்றார் பினராயி விஜயன்!

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் முதல்வராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பினராயி விஜயன் இன்று முதல்வராக பதவியேற்றார். கேரள மாநில சட்டப்பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 92 இடங்களில் வெற்றி பெற்று…

டி வி்ல்லியர்ஸ் அதிரடி பெங்களூர் IPL 2016 இறுதி போட்டிக்கு தகுதி

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு IPL 2016 முதல் குவாலிபையர் சுற்று நடைபெற்றது. புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற…

மருத்துவ நுழைவுத்தேர்வு ரத்து: மோடிக்கு ஜெ. நன்றி

சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் கொண்டு வந்ததற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். மருத்துவ நுழைவுத் தேர்வை ஓராண்டுக்கு ரத்து செய்யும் அவசர சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…