Category: இந்தியா

லாலுவுக்கு பரோல்?

பாட்னா மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் லாலுபிரசாத் யாதவின் சகோதரி மரமடைந்ததை அடுத்து அவருக்கு பரோல் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. ராஷ்ட்ரீய ஜனதா…

விவசாய கடன் தள்ளுபடிக்கு பாஜக ஆதரவு இல்லை…சரத்பவார் கண்டனம்

மும்பை: விவசாய கடன் தள்ளுபடிக்கு ஆதரவு அளிக்காக பாஜக.வுக்கு சரத்பவாம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘…

குஜராத்: காங்., சட்டமன்ற குழு தலைவராக பரேஷ் தணனி நியமனம்

காந்திநகர்: குஜராத் சட்டமன்ற காங்கிரஸ் ககுழு தலைவராக பரேஷ் தணனி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 41 வயதாகும் இவர் எதிர்கட்சி தலைவராகவும் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிரா பகுதியில்…

ஆதார் மோசடியை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் கைது….எடிட்டர்ஸ் கில்டு கண்டிப்பு

டில்லி: ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஆனால் அப்படி பெரிதாக பாதுகாப்பு எல்லாம் எதுவும் இல்லை என்று…

ஆடம்பர ரெயில்களில் ஓசி பயணம்…ரெயில்வே துறைக்கு நாடாளுமன்ற குழு கண்டனம்

டில்லி: ஆடம்பர ரெயில்களில் ரெயில்வே அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்கு நாடாளுமன்ற நிலை குழு தனது கண்டனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நிலை குழு சமீபத்தில் அறிக்கை ஒன்று தாக்கல்…

கேரளா : மீண்டும் பள்ளியில் தேசிய கொடி ஏற்றப்போகும் ஆர் எஸ் எஸ் தலைவர்

பாலக்காடு குடியரசு தினத்தன்று மீண்டும் கேரள பள்ளி ஒன்றில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் தேசியக் கொடி ஏற்ற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்ற…

தியாகராஜர் ஆராதனையை விட விளம்பரம் முக்கியமா? : அமைச்சர் காட்டம்

டில்லி திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் நேரடி ஒளிபரப்பை விளம்பரத்துக்காக இடையில் நிறுத்திய தூர்தர்ஷன் நிர்வாகத்துக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். தியாகராஜ சாமிகள் 1767 ஆம்…

உ.பி. ஹஜ் அலுவலகத்துக்கு மீண்டும் வெள்ளை நிறம்….எதிர்ப்பு வலுத்ததால் பனிந்தது பாஜக

லக்னோ: கடும் எதிர்ப்பை தொடர்ந்து உ.பி. ஹஜ் அலுவலகத்திற்கு பூசப்பட்ட காவி நிறம் வெள்ளை நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. உ.பி.யில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் அரசு அலுவலகங்கள்,…

திருப்பதியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இண்டிகோ விமான சேவை

திருப்பதி: திருப்பதியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இண்டிகோ விமான போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது. திருப்பதி விமான நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ…

சச்சின் மகளுக்கு தொல்லை கொடுத்த நபர் கைது

மும்பை பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மகளைப் பின் தொடர்ந்தும் தொலைபேசியில் பேசியும் தொல்லைக் கொடுத்த வாலிபர் கைது பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர்…