பயங்கரவாதத்தை விட ரஷியா, சீனாவே அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும்; பெண்டகன் அறிக்கை
வாஷிங்டன்: ரஷியா, சீனாவே பயங்கரவாதத்தை விட அமெரிக்காவிற்கு மிகப்பெரிய பிரச்சனையாகும் என பெண்டகன் கூறிஉள்ளது. பெண்டகன் என அழைக்கப்படும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு…