Category: இந்தியா

பட்ட சான்றிதழ் வழங்காத குஜராத் மத்திய பல்கலைக் கழகம் : மாணவர்கள் அவதி

அகமதாபாத் குஜராத் மத்திய பல்கலைக் கழக மாணவர்களுக்கு படிப்பை முடித்து வருடக்கணக்காகியும் பட்ட சான்றிதழ் வழங்கப்படவில்லை. கடந்த 2009 ஆம் வருடம் குஜராத் மத்தியப் பல்கலைக் கழகம்…

மகாத்மா காந்தியின் 70வது நினைவு தினம் இன்று

‘தேசத்தந்தை’ என்றும் ‘மகாத்மா’ என்றும் அன்போடு அழைக்கப்படும் “மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி” மறைந்த தினம் இன்று. இன்றைய நாளை தியாகிகள் தினமாக நாடு போற்றி வருகிறது. நமது…

அமைச்சரிடம் புகார் அளித்த பின் சுத்தம் செய்யப்பட்ட ரெயில் கழிப்பறை

திருநெல்வேலி ரெயில் பெட்டியில் கழிப்பறை சுத்தம் செய்ய வேண்டும் என பயணி ஒருவர் அமைச்சருக்கு டிவிட்டரில் புகார் அளித்த பின் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தினமும் நாகர்கோவிலில் இருந்து…

சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் : மோடி வேண்டுகோள்

டில்லி சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உதவுமாறு பிரதமர் மோடி கூட்டணிக் கட்சிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்…

அதிக நன்கொடை பெற்ற ஆளும் கட்சி : பாஜகவுக்கு எவ்வளவு தெரியுமா?

டில்லி அரசியல் கட்சிகளுக்கு மொத்தமாக அளிக்கப்பட்ட ரூ.637.54 கோடியில் ரூ. 488.94 கோடி பாஜகவுக்கு அளிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் தேர்தல் அறக்கட்டளைகள் அரசியல் கட்சிகளுக்கு அளித்துள்ள கட்சி…

நான்கு பேரை காயப்படுத்தி நிற்காமல் சென்ற மத்திய  அமைச்சரின் வாகனம்

பெங்களூரு மத்திய அமைச்சர் அனந்தகுமார் ஹெக்டே வின் வாகனம் பெங்களூருவில் நான்கு பேரை காயப்படுத்தி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தேவனஹள்ளி அருகே ஞாயிற்றுக்கிழமை…

செல்வந்தராக உள்ள எம் பி க்கள் ஊதியம் வாங்கக் கூடாது :  வருண் காந்தி

டில்லி செல்வந்தராக உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஊதியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் என பாஜக பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகருக்கு கடிதம் எழுதி உள்ளார். மறைந்த பிரதமர்…

திருப்பதியில் குண்டு வெடிப்புக்கு சதி?

திருப்பதி: திருப்பதியில் பக்தர்கள் செல்லும் மலைப்பாதையில் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ய பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களை கண்டுபிடித்தனர்.…

டில்லி: ராணுவ வீரர்கள் பாசறை திரும்பினர்

டில்லி: குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்கும் முப்படை வீரர்களும் 29-ம் தேதி பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கும். இன்று பாசறை திரும்பும் நிகழ்ச்சி இன்னிசையுடன் நடந்தது.…

பொருளாதார சர்வேயை கண்டு கவலை வேண்டாம்!! மகிழ்ச்சியாக இருங்கள்…..ராகுல்காந்தி

டில்லி: பொருளாதார சர்வே குறித்து கவலை அடையாமல் மகிழ்ச்சியாக இருங்கள் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தயாரித்த 2018ம் ஆண்டின்…