Category: இந்தியா

ஜி.எஸ்.டி. வரியால் எந்தெந்த பொருட்களின் விலை உயரும் தெரியுமா?

டில்லி, மத்திய அரசு ஜூலை முதல் தேதியில் இருந்து புதிய சரக்கு மற்றும் சேவை வரியை, அமல்படுத்த இருக்கிறது. 1200க்கும் அதிகமான பொருட்கள்-சேவைகளுக்கு வரிகள் 5 முதல்…

குல்பூசண் ஜதாவ் விவகாரம்: பாக். மீது இந்தியா குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: குல்பூசண் ஜாதவ் பாகிஸ்தானில் எந்த சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்தும் அவரது உடல் நலம் குறித்தும் தகவல் அளிக்க அந்நாடு மறுப்பதாக இந்தியா புகார் கூறியுள்ளது.…

ஆதார் பதிவுக்கு ஜூன் 30 தான் இறுதி கெடு!! மத்திய அரசு திட்டவட்டம்

டெல்லி: வரும் ஜூன் 30ம் தேதி-க்குள் ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்பதை நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சமூக நல…

உத்தரகாண்டில் நிலச்சரிவு!! 15 ஆயிரம் பத்ரிநாத் பயணிகள் தவிப்பு

டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணு பிரயாக் அருகே பத்ரிநாத் செல்லும் மலைப் பாதையில் இன்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவினால் சுமார் 15 ஆயிரம் சுற்றுலா…

ஐ.ஏ.எஸ் அதிகாரி கொலை வழக்கு விசாரணைக்கு ஒத்துழைப்போம்!! சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: கர்நாடகா அரசின் உணவு மற்றும் சிவில் சப்ளைஸ், நுகர்வோர் விவகாரத் துறை ஆணையராக பணியாற்றி வந்த ஐஏஎஸ் அதிகாரியான திவாரி உ.பி மாநிலம் லக்னோ சாலையில்…

அரசு மரியாதையுடன் அனில் மாதவ் தவே உடல் தகனம்

போபால்: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் அனில் மாதவ் தவே நேற்று காலை திடீரென காலமானார். அவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…

நீதிபதி கர்ணனின் சிறைத் தண்டனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி: 6 மாத சிறைதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற நீதிபதி கர்ணனின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகளுடன் மோதல் போக்கை கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி…

சட்டீஸ்கர் வனப்பகுதிக்கு மறைந்த மத்திய அமைச்சர் பெயர் சூட்டப்படும்!! முதல்வர் அறிவிப்பு

ராய்பூர்: சட்டீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு மறைந்த மத்திய சுற்றுசூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தேவ் பெயர் சூட்டப்படும் என்று முதல்வர்…

ஜனாதிபதி தேர்தல்: அடுத்தவாரம் வேட்பாளரை அறிவிக்க எதிர்க்கட்சிகள் திட்டம்!!

டில்லி, ஜனாதிபதி வேட்பாளரை அடுத்த வாரம் அறிவிக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் ஜூன் முதல் வாரத்தில் இருந்து ஜனாதிபதி தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கும்…

சத்தீஸ்கரில் மீண்டும் நக்சலைட் தாக்குதல்! 2 வீரர்கள் காயம்!!

சுக்மா, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுக்கள் மீண்டும் வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த திடீர் தாக்குதலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 ராணுவ வீரர்கள்…