மணிப்பூர் அரசியல் நிச்சயமற்ற நிலை : பைரன் சிங்-கிற்கு மாற்றாக முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக-வுக்கு சிக்கல்… ஜனாதிபதி ஆட்சியை நோக்கிச் செல்கிறதா?
மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ஞாயிற்றுக்கிழமை ராஜினாமா செய்தார், அவருக்குப் பதிலாக முதல்வரை தேர்ந்தெடுக்கும் முக்கியமான பணியை பாஜக தலைமையிடம் விட்டுவிட்டார். அநேகமாக, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின்…