நிலுவை தொகை கிடைக்குமா? மத்திய நிதி அமைச்சர் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்…
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதில், நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகை மாநிலங்களுக்கு வழங்கப்படுவது குறித்து…