Category: இந்தியா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் மாருதி மன்படே கொரோனாவுக்கு பலி…!

சோலாப்பூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மாருதி மன்படே காலமானார். அவருக்கு வயது 65. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான மாருதி…

நெட் தோ்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும்: தேசிய தோ்வுகள் முகமை அறிவிப்பு

டெல்லி: கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நெட் தோ்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. கல்லூரி உதவிப் பேராசிரியா்…

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார செலவு: 10 சதவீதம் உயர்த்திய மத்திய அரசு

டெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார செலவை 10 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேட்பாளர்களின் பிரச்சார செலவுத் தொகையை…

வாட்ஸ்அப் குரூப்பில் ஆபாச வீடியோ அனுப்பிய கோவா துணைமுதல்வர் … சர்ச்சை

பனாஜி: கோவா மாநில துணைமுதல்வர் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து ஆபாச படம் வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புகார் பதியப்பட்டுள்ள நிலையில், தனது…

ஒரே இடத்தில் பணிகோரும் ராணுவ தம்பதியின் வழக்கு: டெல்லி ஐகோர்ட் நிராகரிப்பு

டெல்லி: ஒரே இடத்தில் பணிகோரும் ராணுவ தம்பதியை வெவ்வேறு இடங்களுக்கு 15 நாட்களுக்கு செல்லுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜோத்பூரில் இருந்து அந்தமான் மற்றும் நிகோபர்…

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் 2 பயங்கரவாதிகள் என்கவுண்டர்! ராணுவம் அதிரடி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பதுங்கியிருந்த 2 பயங்கரவாதிகளை ராணுவத்தினர் என்கவுண்டர் செய்தனர். ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹக்ரிபுரா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றம்

சண்டிகர்: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு 3 சட்டங்களை கொண்டு வந்தது.…

இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி…

டெல்லி: இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் தற்போதுதான் கொரோனா…

விழாக்கால சலுகை: பொருட்களின் தயாரிப்பு நாடுகள் குறித்து ”அமேசான், பிளிப்கார்ட்டுக்கு மத்திய அரசு நோட்டீஸ்”…

டெல்லி: பிரபல ஆன்லைன் நிறுவனங்களான பிரிப்கார்ட், அமேஷான் போன்ற நிறுவனங்கள் தீபாவளியை முன்னிட்டு, விழாக்கால சலுகைகளை வாரி வழங்கி வருகின்றன. இந்த நிலையில், ஆன்லைனில் விற்பனை செய்யப்படும்…

பயிற்சியாளருடன் எனக்கு எந்த "லடாயும்" இல்லை – பி.வி.சிந்து விளக்கம்

லண்டன் : இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்…