கேரள உள்ளாட்சி தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளராக போட்டியிடும் மோடி..
கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அங்குள்ள பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்த மலையாளப்புழை பஞ்சாயத்து வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், ஜிஜோ…