இன்று நான்காவது நாளாக தொடர்கிறது கர்நாடக பேருந்து போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்…
பெங்களூரு: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கர்நாடக அரசு பேருந்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 4வது நாளாக தொடர்கிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.…