Category: இந்தியா

டெல்லியில் விவசாயிகளின் கிசான் ஏக்தா மோர்ச்சா பேஸ்புக் பக்கம் நீக்கம்: இன்ஸ்டாகிராம் பக்கமும் முடக்கம்

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தொடங்கிய கிசான் ஏக்தா மோர்ச்சா என்ற பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் நீக்கி இருக்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3…

பா.ஜ.க. விற்கு தாவிய திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய பா.ஜ.க. சமூகவலைத்தள வீடியோ

அமித் ஷா முன்னிலையில் பா.ஜ.க வில் ஐக்கியமான திரிணாமூல் காங்கிரசை சேர்ந்த எம்.எல்.ஏ. சுவேந்து அதிகாரி, தனது தலைமையில் 10 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஒரு எம்.பி.யை பா.ஜ.க.…

விவசாயிகள் பிரச்னைகளை தவிர்க்கவே குளிர்கால கூட்டத்தொடர் ரத்து: மத்திய அரசு மீது சிவசேனா புகார்

டெல்லி: விவசாயிகள் பிரச்னை குறித்து விவாதத்தை தவிர்க்கவே குளிர்கால கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ரவுத் குற்றம்சாட்டி உள்ளார். மத்திய அரசின்…

வேளாண் சட்டத்தை எதிர்த்து நூதன போராட்டம் : விவசாய தலைவர் அறிவிப்பு

டில்லி வேளான் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகள் சங்கத் தலைவர்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தலேவாலா நூதன போராட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு…

தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் : அதிகாரிகள் வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

சென்னை தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அதிகாரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் ஆண்டு தமிழகம், அசாம், கேரளா, மேற்கு வங்கம்…

குஜராத் மாநிலத்தில் ரிலையன்ஸ் அமைக்கும் உலகின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை

அகமதாபாத் உலகின் மிகப்பெரிய மிருகக் காட்சி சாலையைக் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் ரிலையன்ஸ் நிறுவனம் அமைக்க உள்ளது. இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனம் மிக மிக வேமகாமவளர்ந்து…

லாலு பிரசாத் யாதவ்வின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழப்பு: தொடர் சிகிச்சை என மருத்துவர்கள் தகவல்

பாட்னா: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் சிறுநீரகம் 75 சதவீதம் செயலிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் நிறுவனரும், பீகார் முன்னாள்…

அயோத்தி நகரில் கட்டப்படவுள்ள மசூதியினுள் பிரம்மாண்ட மருத்துவமனை : வரைபடம் வெளியீடு

அயோத்தி அயோத்தி நகரில் கட்டப்படவுள்ள மசூதியினுள் ஒரு பிரம்மாண்டமான மருத்துவமனை அமைக்கப்பட உள்ளதாக மருத்துவமனை வரைபடத்தில் தெரிய வந்துள்ளது. கடந்த 199*2 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்…

கேரளாவில் புதிய வகை பாக்டீரியா தொற்றால் 11 வயது சிறுவன் பலி: 6 பேருக்கு தீவிர சிகிச்சை

கோழிக்கோடு: கேரளாவில் புதிய வகை பாக்டீரியா தொற்றால் 11 வயது சிறுவன் பலியானதுடன் 6 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் கோழிக்கோடு மாவட்டத்தில் 11…

மகாராஷ்டிராவில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம்: முதலமைச்சர் உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடுத்த 6 மாதங்களுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார். அம்மாநிலத்தில் சில வாரங்களாக கொரோனா தொற்று…