Category: இந்தியா

புதிய படத்தில் மாயாவதியாக நடிக்கிறாரா, ரிச்சா சத்தா?

ஷகீலா படத்தை அடுத்து இந்தி நடிகை ரிச்சா சத்தா நடிக்கும் புதிய படம் ‘மேடம் சீஃப் மினிஸ்டர்’ ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த சாதாரண பெண், ஒரு மாநிலத்தில்…

“உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிடும்” அகிலேஷ் அறிவிப்பு…

உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. “இந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும்” என அதன் தலைவர்…

“மம்தாவை 50 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பேன்” பா.ஜ.க.வுக்கு தாவிய எம்.எல்.ஏ. சவால்…

மே.வங்க முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, இப்போது கொல்கத்தாவில் உள்ள பவானிபூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இந்த நிலையில் இன்னும் மூன்று மாதங்களில் அந்த…

திருநங்கையருக்கு தனி பாலின அங்கீகாரம் வழங்கும் முதல் மாநிலம் கேரளா!

திருவனந்தபுரம்: திருநங்கையரை இந்தியாவிலேயே முதன்முறையாக, ஒரு தனி பாலினமாக அங்கீகரித்துள்ளது கேரள அரசு. இதனையடுத்து, அனைத்துத்து‍றை அரசு விண்ணப்பங்களிலும், ஆண், பெண் ஆகியவற்றுக்கு அடுத்து, திருநங்கையர் என்ற…

பீடி வாங்கி வர ‘லேட்டானதால்’ பெற்ற மகனை உயிரோடு எரித்த ‘பாசக்கார’ தந்தை…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே உள்ள குடிசைப்பகுதியில் வசிப்பவர் பாலு, கூலித்தொழிலாளி. அவரது மகன் சரண், அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஆறாம்…

மக்களுக்கு நம்பிக்கை அளிக்க தடுப்பூசி போட்ட தலைவர்களும் மோடி- எடப்பாடியும் : காங்கிரஸ் எம் பி

ராஜபாளையம் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளில்…

எடியூரப்பா விரைவில் பதவியிழப்பார் – பரபரப்பை கிளப்பும் சித்தராமையா!

பெங்களூரு: தற்போதைய கர்நாடக பாஜக முதல்வர் பிஎஸ் எடியூரப்பா விரைவில் மாற்றப்படவுள்ளார் என்று ஆர்எஸ்எஸ் தலைமையகத்திலிருந்து தனக்கு நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார் அம்மாநிலத்தின் முன்னாள் காங்கிரஸ்…

ராமர் கோயில் கட்ட பிரதமருக்கு நிதியனுப்பிய காங்கிரஸ் தலைவரின் வேண்டுகோள் என்ன தெரியுமா?

போபால்: மத்தியப் பிரதேச மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் திக்விஜய் சிங், ராமர் கோயில் கட்டுவதற்காக, ரூ.1.11 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அதற்கான காசோலையை பிரதமர் மோடிக்கு…

வாகா எல்லையில் குடியரசு தின கொடி இறக்கும் நிகழ்வு: பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிப்பு

டெல்லி: இந்திய எல்லையில் குடியரசு தினத்தன்று நடைபெறும் கொடி இறக்கும் நிகழ்வில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் நாட்டின்…

சுஷாந்த் சிங் வழக்கு : ரிபப்ளிக் டிவி மீது மும்பை உயர்நீதிமன்றம் பாய்ச்சல்

மும்பை சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் ரிபப்ளிக் டிவி மற்றும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சி மீது கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த்…