லாலு பிரசாத் யாதவுக்கு கொரோனா இல்லை; உடல்நிலையில் முன்னேற்றம்… ரிம்ஸ் மருத்துவமனை தகவல்…
ராஞ்சி: சிறையில் அடைக்கப்பட்டிருந்த லாலு பிரசாத் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த இரு நாட்களுக்கு முன்பு ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலையில்…