முகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடி பொருட்கள்
மும்பை உலகின் பெரிய தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அறுகே நிறுத்தப்பட்டிருந்த காரில் வெடிபொருட்கள் இருந்துள்ளதால் பரபரப்பு உண்டாகியது. மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பீடார் சாலையில் அமைந்துள்ள…