Category: இந்தியா

நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த இங்கிலாந்து பச்சைக்கொடி…

லண்டன்: பஞ்சாப் வங்கி மோசடி காரணமாக தலைமறைவான பிரபல குஜராத் வைரவியாபாரி நிரவ் மோயை நாடு கடத்தலாம் என கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்து நீதிமன்றம்…

கொரோனா 2-வது அலை பரவல் தீவிரம்: அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய மத்திய அரசு அனுமதி

டெல்லி : கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக பரவி வருவதையடுத்து, அனைத்து அமைச்சக ஊழியர்களும், துறை சார்ந்த அரசு ஊழியர்களும் வீட்டில் இருந்து பணிபுரிய மத்திய…

கொரோனா பாதிப்பு அச்சமா : 6 நிமிட நடைப்பயிற்சி மூலம் இதயம் மற்றும் நுரையீரலை சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்

திரும்பிய பக்கமெல்லாம் கொரோனா குறித்தே பேச்சு, இதனால் நமக்கும் கொரோனா இருக்குமோ என்ற அச்ச உணர்வு அனைவருக்குமே இருக்கிறது. காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு எனும் அறிகுறி உள்ளவர்கள்…

பிரபல தெலுங்கு நடிகரும், அரசியல் தலைவருமான பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று….!

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் ‘ஜன சேனா’ கட்சியின் தலைவருமான நடிகர்…

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதியானது…!

டெல்லி: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. தொற்று…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் ஒத்தி வைப்பு…!

புதுச்சேரி: கொரோனா பரவலின் காரணமாக புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளின் தேர்வுகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. நாடு முழுவதும் கொரோனா வைரஸ்…

கொரோனாவில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்து…

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க பிரதமர் மோடி உத்தரவு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா உச்சக்கட்டத்தில் உள்ள நிலையில், ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்கும்படி பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் வழங்கப்படும் ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு…

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று….!

பெங்களூரு: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு 2வது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடும் காய்ச்சல் காரணமாக இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் எடியூரப்பா…

130வது பிறந்தநாள்:  சட்டமேதை அம்பேத்கரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில்  தீர்மானம்

வாஷிங்டன்: சட்டமேதை அம்பேத்கரின் 130வது பிறந்தநாளையொட்டி, அவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் சிறப்பு தீர்மானத்தை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ரோகன்னா தாக்கல் செய்துள்ளார்.…