ரயில் சேவைகளை நிறுத்தும்படி எந்தக் கோரிக்கையும் இல்லை: ரயில்வே வாரியம்
புதுடெல்லி: கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளதால், சில குறிப்பிட்ட மாநிலங்களிலிருந்து ரயில் சேவைகளை நிறுத்தி வைக்கும்படி, ரயில்வே நிர்வாகத்திடம், மாநில அரசுகள் கோரிக்கை வைக்கவில்லை என்று ரயில்வே…