Category: இந்தியா

அக்னி பாத் – நேஷனல் ஹெரால்டு: குடியரசு தலைவரிடம் காங்கிரஸ் தலைவர்கள் கூறியது என்ன?

டெல்லி: அக்னிபாத் திட்டம், நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், நேற்று…

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா

மும்பை: ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ம் தேதி நடைபெறும் 5வது டெஸ்ட்…

நாள்தோறும் யோகா செய்தால் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் – மோடி

மைசூரு: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, மைசூரு அரண்மனை வளாகத்தில் பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்றார். சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன் 21) உலகம்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்றும் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன்

புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்றும் ஆஜராக ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து…

இன்று சர்வதேச யோகா தினம்: 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

புதுடெல்லி: இன்று சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் 75 நகரங்களில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பெரும்…

டெல்லி மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி டிஸ்சார்ஜ்

புதுடெல்லி: டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியா காந்தி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். உடலநலப் பாதிப்பு காரணமாக கடந்த 12ந்தேதி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின்…

குடியரசு தலைவர் தேர்தல் : சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ‘நோ’ சொன்னதை அடுத்து யஸ்வந்த் சின்ஹா-வை களத்தில் இறக்க முயற்சி

குடியரசு தலைவர் தேர்தலில் சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி, பரூக் அப்துல்லா ஆகிய மூவரில் ஒருவரை நிறுத்த திரிணாமூல் காங்கிரஸ் கட்சி முயற்சி மேற்கொண்டது. இவர்கள் மூவரும்…

செஸ் ஒலிம்பியாட் : மாமல்லபுரத்தில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் துவங்க இன்னும் 38 நாட்களே உள்ளது. சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…

அக்னிபாத், அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக டெல்லியில் காங்கிரசார் பேரணி – வீடியோ

டெல்லி: அக்னிபாத், அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் காங்கிரசார் இன்று மாலை குடியரசு தலைவரை சந்தித்து மனு அளிக்க பேரணியாக புறப்பட்டனர். இதனால்,…

ஜம்மு காஷ்மீரில் இன்று ஒரேநாளில் 7 பயங்கரவாதிகள் என்கவுண்டர்…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் இன்று ஒரேநாளில் 7 பயங்கரவாதிகள் காஷ்மீர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 பாகிஸ்தானியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.…