நாடாளுமன்ற வளாகத்தில் பேரணி மற்றும் தர்ணாவில் ஈடுபட்ட ராகுல்காந்தி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் கைது!
டெல்லி: சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி பேரணியாக ஜனாதிபதி மாளிகை…