Category: இந்தியா

பணவீக்கத்திற்கு எதிராக செப்டம்பர் 4ந்தேதி காங்கிரஸின் “ஹல்லா போல்” பேரணி

லக்னோ: நாட்டில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் வருகிற 4ம் தேதி காங்கிரஸ் கட்சி “ஹல்லா போல்” பேரணியை…

கர்நாடகா இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தலாம்! உயர்நீதி மன்றம் அனுமதி…

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள இத்கா மைதானத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை திட்டமிட்டபடி நடத்தலாம் என கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த மைதானம் கார்ப்பரேஷனின் சொத்து என்பதால்,…

கல்யாண வீட்டில் அப்பளத்துக்காக சண்டை… டேபிள் சேர் நொறுங்கியது… 3 பேருக்கு காயம்…

கல்யாண விருந்தில் கூடுதல் அப்பளம் தர மறுத்ததற்காக நடைபெற்ற சண்டையில் மூன்று பேருக்கு காயம் ஏற்பட்டது இது தொடர்பாக 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.…

ரயில் பயணிகள் இனி வாட்ஸ்அப் மூலம் உணவை ஆர்டர் செய்யலாம்!

டெல்லி: ரயில் பயணிகள், தங்கள் பயணத்தின்போது, தங்களுக்கு தேவையான உணவை வாட்ஸ்அப் மூலம் ஆர்டர் செய்யலாம் என ஐஆர்சிடிசி அறிவித்து உள்ளது. இந்தியன் ரயில்வே மூலம் இயக்கப்படும்…

பிரான்சில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்… வீடியோ

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள விநாயகர் ஆலயத்தில் ஞாயிறன்று (28-8-2022) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 25வது ஆண்டாக நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில்…

“அதிகார போதையில் மயங்கிய அரவிந்த் கெஜ்ரிவால்”… டெல்லி அரசின் மதுக்கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே விமர்சனம்

கலால் வரி கொள்கை தொடர்பாக அன்னா ஹசாரே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில், அரசியலுக்கு சென்று முதலமைச்சரான பிறகு இலட்சிய சித்தாந்தத்தை மறந்து விட்டீர்கள்…

பாபர் மசூதி, பிரசாந்த் பூஷன் மீதான வழக்குகள் முடித்து வைப்பு! உச்சநீதிமன்றம்

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் இன்று மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு, பாபர் மசூதி, குஜராத் கலவரம் தொடர்பான வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளது. உச்சநீதிமன்ற…

பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார்…!

டெல்லி: பிரபல பொருளாதார நிபுணர் அபிஜித் சென் காலமானார். அவருக்கு வயது 72. பிரபல பொருளாதார நிபுணரும், முன்னாள் திட்டக்குழு உறுப்பினருமான அபிஜித் சென் (வயது 72)…

உச்சநீதிமன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 2 அரசியல் சாசன அமர்வுகள் வாரத்தில் 3 நாட்கள் செயல்படும்! யுயு லலித்

டெல்லி: முக்கிய வழக்குகளை விசாரிக்க 2 அரசியல் சாசன அமர்வை அமைத்துள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், அரசியல் சாசன அமர்வுகள் வாரத்தில் 3 நாட்கள் செயல்படும்…

ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கலாமா? அரசியல் சாசன அமர்வை அமைத்தார் தலைமைநீதிபதி யுயு லலித்…

டெல்லி: ஒரு மாநிலத்தின் ஆளுநர் ஒப்புதலின்றி மாநில அரசே கைதிகளை விடுவிக்கலாமா? என்பது குறித்து விசாரிக்க, தலைமைநீதிபதி யுயு லலித் உச்சநீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையில்…