வார ராசிபலன்: 06.06.2025 முதல் 12.06.2025 வரை! வேதா கோபாலன்
மேஷம் வாழ்க்கைல முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக வரும். உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்துவீங்க. நீங்க முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புக்களையும் பாதையையும் காட்டிக் கொடுக்க ஆபீசில் ஒரு…