சபரிமலை அய்யப்பனை தரிசிக்க இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை! தேவசம் போர்டு அறிவிப்பு…
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க இனி கொரோனா சான்றிதழ் தேவையில்லை என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதற்கு பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.…