திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை என அறிவிப்பு! பக்தர்கள் அதிருப்தி…
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா “விழாவில் மாலை அணிந்து வரும் பக்தர்கள் கோயிலில் தங்க அனுமதி இல்லை” மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவிப்பு…