Category: ஆன்மிகம்

சபரிமலையில் 24 நாட்களில் ரூ. 125 கோடி வருவாய் – தேவஸ்தான தலைவர் தகவல்

சபரிமலை: சபரிமலையில் 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் தெரிவித்துள்ளார். சபரிமலையில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம்…

தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை

தன்வந்திரி பகவான் திருக்கோயில், கோயம்புத்தூர் மாவட்டம், ராமநாதபுரத்தில் அமைந்துள்ளது. மாங்கல்ய சவுபாக்கியத்துக்கு துர்கா தேவிக்கு சுயம்வர புஷ்பாஞ்சலி செய்யப்படுகிறது. பவுர்ணமியன்று, சத்யநாராயண பூஜை வெகு விமர்சையாக திரளான…

சபரிமலையில் அலைமோதும் மக்கள் கூட்டம்: அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருப்பு…

திருவனந்தபுரம்: சபரிமலையில் அய்யப்பனை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், அய்யப்பனை தரிசிக்க 12மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சபரிமலையில், மண்டலபூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல்…

கொட்டும் மழையிலும் 4வது நாளாக தொடர்ந்து எரியும் திருவண்ணாமலை மகாதீபம்…! பக்தர்கள் வியப்பு…

திருவண்ணாமலை: ஈசனின் அக்னிஸ்தலமான அண்ணாமலையார் வீற்றிருக்கும் மலையில் கடந்த 6ந்தேதி ஏற்றப்பட்ட மகாதீபம் இன்று 4வது நாளாக தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. அவ்வப்போது பெய்யும் மழையிலும் மகாதீபம்…

 வார ராசிபலன்:  9.12.2022  முதல் 15.12.2022  வரை! வேதா கோபாலன்,

மேஷம் சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்ஞ்ஞ்ஞ்சம் ஜாக்கிரதையாய் இருந்துட்டார் போதும்ப்பா. ஏற்கனவே உங்களுக்கே ஏதாச்சும் (ஆரோக்யத்தைக் கெடுக்கும்) கெட்ட பழக்கம் இருந்தால் அதைத் தள்ளி ஓரமா வெச்சுடுங்க. மற்றவங்களுக்காக…

ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை

ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் அமைந்துள்ளது. வருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.…

8லட்சம் பேர் தரிசனம் செய்த திருவண்ணாமலை மகா தீபம் – 11 நாட்கள் எரியும் சிறப்பு வாய்ந்தது…

திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீபத்தையொட்டி, நேற்று ஒரே நாளில் அண்ணாமலையார் மலைமீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை சுமார் 8 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலை வருகை தந்து தரிசித்தனர்…

வடபத்ர சாயி(ஆண்டாள்) திருக்கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர்

வடபத்ர சாயி(ஆண்டாள்) திருக்கோயில், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூரில் அமைந்துள்ளது. நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி,…

2668 அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது… வீடியோ

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் சிவனின் அக்னிஸ்தலமான திருவண்ணாமலையில் மீது இன்று மாலை 6மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அநேகன் ஏகன் ஆகி ஜோதி சுடராய்…

கோயில் சொத்துக்கள், நகைகள், சிலைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை..! அறநிலையத்துறை

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள், சிலைகள் தொடர்பான ஆவணங்களை பாதுகாக்கும் வகையில் மென்பொருளின் ஒளி வருடல் செய்ய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன்…