நாளை திருப்பதி கோவிலில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து!
திருப்பதி: நாளை திருப்பதி கோவிலில் ‘விஐபி பிரேக் தரிசனம்’ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு லட்சக்கணக்கானோர் குவிவார்கள் என்பதால்,…