Category: ஆன்மிகம்

கும்பாபிஷேகம் நடைபெற்ற பழனி முருகன் இரவு தங்கமயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்…திருக்கல்யாணம் – புகைப்படங்கள்

பழனி: பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று (27ந்தேதி) கோலாகலமாக நடைபெற்று முடிந்த நிலையில், இரவு தங்க மயில்வாகனத்தில் புறப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து ஷண்முகர் திருக்கல்யாணம்…

பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் கோலாகலமாக நடைபெற்றது பழனி தண்டாயுதபாணி கோவில் குடமுழுக்கு … வீடியோ

திண்டுக்கல்: பழனி தண்டாயுதபாணி (முருகன்)திருக்கோயிலில் அரோகரா முழக்கம் விண்ணை பிளக்கும் வகையில் வேத விற்பன்னர்கள் தமிழில் மந்திரம் குடமுழுக்கு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் லட்சக்கணக்கான…

வார ராசிபலன்:  27.01.2023 முதல் 02.02.2023 வரை! வேதாகோபாலன்

மேஷம் அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவு எடுப்பதன் மூலம் நல்ல முடிவுகள் வருமுங்க. எதிர்காலத்தை பற்றிய எண்ணம் உண்டாகும். மேல்படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவீங்க. சக…

பழனி முருகன் கோயிலில் இன்று குடமுழுக்கு விழா

பழனி: தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு இன்று நடைபெறவிருக்கிறது. தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில்…

சீதேவி அம்மன் திருக்கோயில், காஞ்சிக்கோயில்

இது ஈரோடு அருகே காஞ்சிக்கோவில் என்ற இடத்தில் உள்ளது. இங்குள்ள சிறுதெய்வங்களை வணங்கிய பிறகே மூலவர் சீதேவியம்மனை வணங்க வேண்டும். சீதேவி அம்மன் திருக்கோயில்- ஈரோடு பெண்களுக்கு…

கோவில் நிதியியிலிருந்து அறநிலையத்துறை செலவுகளை செலவழிக்க முடியாது! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: கோவில்களை பராமரித்து வரும், தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறை, தனது செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில்…

மகா சிவராத்திரியையொட்டி, 5 முக்கிய சிவாலயங்களில் கலைநிகழ்ச்சிகளுடன் விடிய விடிய விழா! அறநிலையத்துறை தகவல்…

சென்னை: மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்கள் சார்பில் மகா சிவராத்திரி பெருவிழாவை சிறப்பாக நடத்துவது குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில், ,…

விஜயாஸனர் திருக்கோயில், நத்தம்

விஜயாஸனர் திருக்கோயில், தூத்துக்குடி மாவட்டம், நத்தத்தில் அமைந்துள்ளது. நத்தம் என்று ‌சொன்னால்தான் பலருக்கு புரியும். அருகில் வீடுகள் அதிகம் கிடையாது. திருவரகுணமங்கை வேதவித்து என்னும் பிராமணருக்கு பகவான்…

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேசம்: 27ந்தேதி திண்டுக்கல் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிப்பு…

சென்னை: பழநி தண்டாயுதபாணி கோயிலில் கும்பாபிஷேசம் ஜனவரி மாதம் 27ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, வரும் வெள்ளிக்கிழமை (27ந்தேதி) திண்டுக்கல் மாவட்டத்துக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி கோவிலில்…

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ‘தை தெப்பத்திருவிழா’ கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது…

மதுரை: புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து 12 நாட்கள் திருவிழா நடைபெற உள்ளது.…