அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில்
அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில் அத்திப்புலியூர் சிதம்பரேசுவரர் கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். அமைவிடம் இக்கோயில் நாகப்பட்டினம்-திருவாரூர் சாலையில் நாகப்பட்டினத்திற்கு மேற்கே 17 கிமீ தொலைவில்…