பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு : அத்வானிக்கு பதில் அமித்ஷா

Must read

டில்லி

க்களவை தேர்தலின் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது.

மக்களவை தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி
உள்ளது இந்த பட்டியலில் 184 பேர் இடம் பெற்றுள்ளனர். முக்கிய தொகுதிகள் மற்றும் வேட்பாளர் விவரம் வருமாறு

அத்வானி முன்பு போட்டியிட்ட காந்தி நகர் தொகுதியில் தற்போது அமித்ஷா போட்டியிட் உள்ளார்.

நடிகை ஹேமமாலினி மதுரா தொகுதியில் இருந்து மீண்டும் போட்டி இடுகிறார்.

நிதின் கட்கரி – நாக்பூர்
ராஜ்நாத் சிங் _ லக்னோ
அமேதி =ஸ்மிரிதி இரானி
கும்மாணம் ராஜசேகரன் – திருவனந்தபுரம்
(இவர் மிசோரம் ஆளுநர் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளார்.)
சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் -எர்ணாகுளம்
கோவை = சி பி ராதாகிருஷ்ணன்
சிவகங்கை -எச் ராஜா
நயினார் நாகேந்திரன் – ராமநாதபுரம்
பொன் ராதாகிருஷ்ணன் – கன்னியாகுமரி
தமிழிசை சவுந்தர ராஜன் – தூத்துக்குடி

 

More articles

Latest article