உத்தரபிரதேசம்: யோகி ஆதித்யநாத் கழிப்பிடமும் காவி நிறத்துக்கு மாற்றம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் காவி மயத்துக்கு ஒரு அளவு இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. தனிப்பட்ட ஆதாயம் அடைவதற்காக அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில்…