Author: vasakan vasakan

கர்நாடகாவில் அமைச்சர் பதவி கிடைக்காத பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி…

கர்நாடக மாநிலத்தில் பி.எஸ்.எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெறுகிறது. தனது அமைச்சரவையை நேற்று அவர் விரிவுபடுத்தினார். ஏழுபேர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். இவர்களில் நான்கு பேர் எம்.எல்.ஏ.க்கள்.…

“10 வயது இளையவரை திருமணம் செய்து கொண்டதால், குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை இல்லை” மனம் திறந்த பிரியங்கா சோப்ரா

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 38 வயது ஆகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு…

“அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும், பா.ஜ.க.வுக்கும் வித்தியாசம் இல்லை” மம்தா கடும் தாக்கு

மே.வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே போட்டி நிலவுகிறது. அந்த…

சினிமா தொழிலாளர்களுக்கு இயக்குநர் ராம்கோபால் வர்மா கோடிக்கணக்கில் சம்பள பாக்கி…

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி கொள்பவர். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களை டைரக்டு செய்த இவர் 90 களின் பிற்பகுதியில் இந்தி சினிமாவுக்கு சென்றார்.…

மீண்டும் இந்திப்படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி…

கதாநாயகனாக நடித்தாலும், வில்லன் வேடங்களில் நடிக்க தயங்காதவர், விஜய் சேதுபதி. ஹீரோவாக பல ஹிட் படங்களை கொடுத்த நிலையில் ரஜினிகாந்துக்கு வில்லனாக ‘பேட்ட’ படத்தில் நடித்தார். இப்போது…

சென்னையில் பந்தோபஸ்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கு 12 நகரும் கழிப்பறைகள்….

சென்னையில் பந்தோபஸ்து பணியில் ஈடுபடும் போலீசார் படும் அவஸ்தைகள், சொல்லி மாளாத ரகம். வி.ஐ.பி.க்கள் சென்னை நகருக்குள் ’விசிட்’ அடித்தால், சாலை ஓரங்களில் இரண்டு மணி நேரம்,…

‘மாஸ்டர்’ திரைப்படத்தை வாங்கிய கேரள விநியோகஸ்தர்கள்…. படத்தை வெளியிட கடைசி கட்ட முயற்சிகள்…

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாஸ்டர் திரைப்படம், பாதி இருக்கைகளுடன், தியேட்டர்களில் வெளியாக உள்ளது. ஆனால்…

சினிமாவில் நடிக்கிறார், ஸ்ரீதேவியின் கணவர்….

தமிழில் இருந்து இந்தி சினிமாவுக்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி ‘பாலிவுட்’டில் கனவுக்கன்னியாக விளங்கினார். சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த அவர், அங்கு மரணம்…

அசாமில் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க.வில் சேருவதற்கு விநோத அழைப்பு – ‘எம்.எல்.ஏ.க்கள் வேண்டாம்… தொண்டர்கள் வரலாம்’…

அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. தேர்தல் நெருங்குவதால், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆளும் பா.ஜ.க.வில்…

ஹிருத்திக் ரோஷனுடன் முதன்முறையாக இணையும் தீபிகா படுகோனே..

இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தனது பிறந்தநாளான நேற்று புதிய பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “பைட்டர்” என பெயரிப்பட்டுள்ள இந்த படத்தில் ஹிருத்திக் மனைவியாக, தீபிகா படுகோனே…